வீரர்களின் 'நறுக்... சுறுக்...!'
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

லீனா மாலிடிவோனிக்: இந்தியாவில் இருந்து மேலும் ஒரு அழகான குட்டிக்கதை. 'ச்யூயிங் கம்' வாங்குவதற்காக வெளியே சென்றபோது, தன்னார்வலரிடம் வாங்கித் தருமாறு கேட்டோம். அடுத்த நாள் காலை, அவரும் வாங்கி வந்து கொடுத்தார். இதற்கு நான் பணம் அளித்தபோது அவர், 'இந்தியாவில் இதற்கெல்லாம் பணம் இல்லை மனம் மட்டுமே' எனக்கூறி பூரிப்படைய வைத்தார்.உலக தரவரிசை: 15,348நாடு:- செர்பியா

ஒலிம்பியு டி லுப்பி: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. மிகத் திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு கிடைத்த சிறப்பான முடிவு. 1992ல் மணாலியில் நடந்த போட்டியில் இந்த நாடு வெள்ளி வென்றபோது, இந்த வீரர்கள் பிறந்திருக்க கூடமாட்டார்கள்.உலக தரவரிசை: 65,746நாடு:- சிங்கப்பூர்
அன்னா கிராம்லிங்க்: காலை 10:00 மணிக்கு நடந்த ஒலிம்பியாட் போட்டிக்கு, உண்மையாகவே 25 அலாரம் வைத்துள்ளேன்.உலக தரவரிசை: -18,063நாடு:- சுவீடன்

அக்னிஸ்கா: நான் சோகமாக இருக்கிறேன். ஏனென்றால், நாளைலிருந்து - தமிழகத்தின் - செல்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போட்டி எங்களுக்கு, மிகச்சிறப்பான நேரங்களை கொடுத்தது.உலக தரவரிசை: -72,972.நாடு:- பிரிட்டன்



டுவிட்டரில் நடந்த காமெடி:


செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் நடத்த எம்.எல்.ஏ., உதயநிதியே பெரும்பாடு பட்டதாக, தி.மு.க., - ஐ.டி., விங்க் உறுப்பினர்கள், டுவிட்டரில் 'டிரெண்ட்' செய்தனர். இதை கிண்டலடித்து, நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X