தேர் விபத்து: செயல் அலுவலர் இடைநீக்கம்
Added : ஆக 10, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம், கடந்த, 31ம் தேதி நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த சிறிது துாரத்திலேயே, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர். இதில் புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி, 64, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இன்று (ஆக.,10) கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தியை இடை நீக்கம் செய்து, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஆக-202206:20:29 IST Report Abuse
Mani . V இதுக்கு செயல் அலுவலர் என்ன செய்திருக்க வேண்டும்? செய்திருக்க முடியும்? திறமையற்ற ஆட்சியாளர்கள், பாவம் செயல் அலுவலரை பலிகடா ஆக்கி விட்டார்கள்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
11-ஆக-202205:37:16 IST Report Abuse
Indhuindian வூருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
Rate this:
Cancel
10-ஆக-202219:21:15 IST Report Abuse
இ.வா அதற்கு மேல்மட்ட அலுவலகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X