இலங்கை கடற்படையால் நாகை மீனவர்கள் கைது
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

நாகப்பட்டினம்:நாகையில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.


நாகை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.நேற்று அதிகாலை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக நாகை மீனவர் படகை சிறை பிடித்தனர்.
இலங்கை திரிகோணமலை கடற்படை முகாமுக்கு நாகை மீனவர்கள் அழைத்துச் செல்லப் பட்டனர். விசாரணைக்கு பின் இன்று(11 ம் தேதி) அந்நாட்டு மீன் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு திரிகோணமலை ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கை மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X