இன்றைய நிகழ்ச்சி /ஆக.11-
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோயில்

ஆடிப் பெருவிழா 8ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், தங்கப்பல்லக்கு, காலை 7:00 மணி, குதிரை வாகனம், இரவு 7:00 மணி.பெருமாள் திருமஞ்சனம், குபேர சாய்பாபா கூட்டு பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி, மாலை 6:30 மணி.தட்சணாமூர்த்தி வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 6:15 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீமத் பாகவத புராணம்: நிகழ்த்துபவர்- தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகள், கீதா பவனம், கீழவாசல், மதுரை,

காலை 10:00 மணி.திருவாசகம்: நிகழ்த்துபவர்-வெங்கடாசலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.லலிதா சஹஸ்ரநாம பாராயணம், திருவிளையாடற்புராணம்: நிகழ்த்துபவர்கள்- ஆசிரம அன்பர்கள், திருமல்லி கிருஷ்ணமூர்த்தி, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:00 மணி.பள்ளி, கல்லுாரி உலக உயிரி எரிபொருள் நாள் கருத்தரங்கம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: இயற்பியல் துறைத்தலைவி கவிதா, காலை 10:30 மணி.சுதந்திர வேள்வியில் வீர மகளிர் கருத்தரங்கம்: அன்னை தெராசா மகளிர் பல்கலை ஆராய்ச்சி,விரிவாக்க மையம், கீழக்குயில்குடி, மதுரை, நிகழ்த்துபவர் - காந்தி மியூசிய பொறுப்பாளர் நடராஜன்,

காலை 10:30 மணி.சுதந்திர தின விழா கொண்டாட்டம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சாலமன் பெர்னாட் ஷா, காலை 8:30மணி.சுதந்திர தின விழா நிகழ்ச்சி கொடி உருவாக்கம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, காலை 8:30 மணி.வேலை வாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, அழகர்கோவில், பங்கேற்பு: சென்னை டுவின்டெக் அகாடமி வணிக மேலாண்மை தீர்வு மைய அதிகாரி பேராசிரியர் பத்மா பாலசுப்ரமணியன், காலை 11:00 மணி.சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி: அழகர்கோவில் விலக்கு முதல் சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரை, தலைமை: முதல்வர் சிவாஜி கணேசன், துவக்கி வைப்பவர்கள்: இன்ஸ்பெக்டர் பால்ராஜ், ஊராட்சி தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், ஏற்பாடு: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, காலை 10:30 மணி.உங்கள் விளக்கக் காட்சி திறனை முன்னேற்றுங்கள் -- சிறப்புரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பவர்: மொழியியல் பயிற்சியாளர் இளையபாரதி, ஏற்பாடு: வணிக நிர்வாகிவியல் துறை,

காலை 9:00 மணி.உங்கள் விளக்கக் காட்சி திறனை முன்னேற்றுங்கள் -- சிறப்புரை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பவர்: மொழியியல் பயிற்சியாளர் இளையபாரதி, ஏற்பாடு: வணிக நிர்வாகிவியல் துறை, காலை 9:00 மணி.பொதுயஜூர் உபகர்மா, தாம்ப்ராஸ் கல்யாண மஹால், எஸ்.எஸ்.,காலனி, மதுரை, காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை, நடத்தி வைப்பவர்: முரளி வாத்யார்பிரின்ட் இன் பேக் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: சிறுதொழில் துறை செயலாளர் அருண்ராய், சிட்கோ நிர்வாக இயக்குநர் மதுமிதா,

காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி.மியாவாக்கி காடுகள் திட்ட துவக்க விழா: கப்பலுார் தொழிற்பேட்டை, சிறப்பு விருந்தினர்: தியாகராஜர் ஆலைகள் நிர்வாக இயக்குநர் ஹரி தியாகராஜன், ஏற்பாடு:ரோட்டரி கிளப், சுப்ரீம், மாலை 5:00 மணி.உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நலக் கமிட்டி துவக்கவிழா, பொது மருத்துவ முகாம்: உயர்நீதிமன்ற வளாகம், மதுரை, தலைமை: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், காலை 9:45 மின் குறை தீர்க்கும் முகாம்: உதவி மின்செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X