தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் | மதுரை செய்திகள் | Dinamalar
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



மதுரை : தபால் துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி மதுரை தல்லாகுளம் தலைமை தபால் அலுவலகத்தில் அஞ்சல் ஊழியர் சங்கங்கள்கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடந்தது.அனைத்திந்திய அஞ்சல்ஊழியர் சங்கம், அஞ்சல்3, 4 மற்றும் கிராம தபால் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டமைப்பு தலைவர் பிச்சை தலைமை வகித்தார்.நிர்வாகிகள் கார்த்திகேயன், ஞானசெல்வி முன்னிலை வகித்தனர். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் நாராயணன் பேசினார். மாநில நிர்வாகி ஜெய்கணேஷ் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதித்தன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X