மாநகராட்சியில் தேசியக்கொடி ரூ.20 | மதுரை செய்திகள் | Dinamalar
மாநகராட்சியில் தேசியக்கொடி ரூ.20
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



மதுரை : சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை மக்கள் ஆக., 13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என, மாநகரட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மக்கள் வாங்க வசதியாக அனைத்து மாநகராட்சி வரி வசூல் மையங்கள், மண்டல, மைய அலுவலகங்களில் தேசிய கொடி விற்கப்படவுள்ளது.விலை ரூ.20. இதையொட்டி சுதந்திர திருநாள் விழாவில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக அலுவலர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்கமிஷனர் தலைமையில் நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X