இன்றைய நிகழ்ச்சிகள் - சிவகங்கை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சிகள் - சிவகங்கை
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:30 மணி. சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, நந்திக்கு அபிேஷகம், மாலை 5:00 மணி.மது எடுப்பு உற்ஸவ விழா: முத்துமாரியம்மன் கோயில், கஸ்துாரிபாய் தெரு, காளையார்கோவில்,



சிறப்பு அபிேஷகம், இரவு 8:00 மணி. சர்ச் திருவிழா: புனித அலங்கார அன்னை சர்ச், மதுரை ரோடு, சிவகங்கை, நவநாள் திருப்பலி, திருவரங்கம் பங்குத்தந்தை செபஸ்தியான், மாலை 6:00 மணி.ஆடித்திருவிழா: பாண்டி முனீஸ்வரர் கோவில் கைலாசநாதபுரம் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி தீபாராதனை இரவு 8:00 மணி கச்சேரி இரவு 9:00 மணிமுளைக்கொட்டு திருவிழா: மஞ்சனை பேச்சி முத்து மாரியம்மன் கோவில் அழகாபுரி நடுத்தெரு தேவகோட்டை அபிஷேகம் மாலை 3:00 மணி சரஸ்வதி அலங்காரம்

பூஜை இரவு 7:00 மணி.ஆடித்திருவிழா: ஆதிபராசக்தி கோட்டை அம்மன் கோவில் தேவகோட்டை அபிஷேகம் மாலை 3:00, சிறப்பு அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை நித்திய படி பூஜை காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சுந்தரவிநாயகர் கோவில் தேவகோட்டை அபிஷேகம் காலை 8:00 தீபாராதனை காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் காலை 7:00 மணி, தீபாராதனை காலை 8:00 மணி.நவநாள் திருவிழா: தூய சகாய அன்னை ஆலயம் தேவகோட்டை, திருப்பலி மாலை 6:00 மணி மறையுரை மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.பொதுகாங்., பாதயாத்திரை: திருக்கோஷ்டியூரில் துவங்கி மதகுபட்டி வருதல், தலைமை: மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, காலை 9:00 மணி.சுதந்திர தின பவள விழா: காந்தி சிலை அருகில், திருப்புத்தூர், கொடியேற்றம்,

காலை 11:30 மணி.உறுதிமொழி எடுப்பு: ஆ.பி.சீ.அ.கல்லூரி, திருப்புத்தூர், போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்தல் காலை: 9:45 மணி, பங்கேற்பு: அமைச்சர் பெரியகருப்பன்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X