ஸ்ரீ வள்ளி விலாஸ் தேசிய கொடி வழங்கல் | கடலூர் செய்திகள் | Dinamalar
ஸ்ரீ வள்ளி விலாஸ் தேசிய கொடி வழங்கல்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



கடலுார்-கடலுார் ஸ்ரீவள்ளி விலாஸ் சார்பில், பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடியை ஆக., 13ம் தேதி முதல் 15 வரை, ஏற்றுவதற்கு மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதை ஊக்குவிக்கும் விதமாக நாடு முழுவதும் இதற்கான விழிப்புணர்வு மத்திய அரசால் 'அர் கர் திரங்கா' என்ற பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.இதை மக்களிடைய கொண்டு செல்லும் வகையில், கடலுார் ஸ்ரீ வள்ளி விலாஸ் பங்குதாரர்கள் பாலு, சீனுவாசன், ரமேஷ் ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு தேசிய கொடியை வழங்கி துவக்கி வைத்தனர்.வரும் 15ம் தேதி சுதந்திர தினம் வரையில், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தேசிய கொடி வழங்க உள்ளதாகவும், அனைவரும் ஒற்றுமை, இறையான்மை, தேசியபற்றை போற்றும் வகையில் கொடியை வீட்டில் ஏற்றுவோம் என, தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X