அச்சுறுத்தும் மரம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அச்சுறுத்தும் மரம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News

பொங்கலுார் குருநாதன் பாளையம் நால் ரோடு அருகே ரோட்டாரம் உள்ள மரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். மரத்தின் அடிப்பாகம் பெரும் சேதமடைந்துள்ளது. காற்று வேகமாக அடித்தாலே மரம் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.



மரம் உடைந்து விழுந்தால் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ரோட்டோர மரங்களை தீவைத்து எரிக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X