தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 



புதுடில்லி : 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகளை தமிழக மக்கள் சிறப்பாக நடத்தி உள்ளார்கள் என, பிரதமர் தனது சமூக வலைதள பக்கத்தில்கருத்து பதிவிட்டு உள்ளார்.பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, தமிழக அரசும், தமிழக மக்களும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாசாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்.இவ்வாறு, பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X