அரசு மேல்நிலைப்பள்ளியில் தியான பயிற்சி துவக்கம் | கடலூர் செய்திகள் | Dinamalar
அரசு மேல்நிலைப்பள்ளியில் தியான பயிற்சி துவக்கம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



புவனகிரி-புவனகிரி, கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் தியான பயிற்சி துவக்க விழா நடந்தது.பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன், பங்கேற்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறித்து ஆலோசனை வழங்கினார்.தொடர்ந்து தியானம், ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சி குறித்து யோகா பயிற்றுனர் சந்திரசேகர், செயல் விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.உடற்கல்வி ஆசிரியர் அருள்மாழிவர்மன் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X