இரு தரப்பு மோதல் வழக்கு ஊராட்சி தலைவர் கணவர் கைது
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மயிலம்: மயிலம் அடுத்த கேணிப்பட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் ஊராட்சி தலைவர் கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அடுத்த கேணிப்பட்டைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் மனைவி புவனேஸ்வரி, 42; ஊராட்சி தலைவர். இவர், சில தினங்களுக்கு முன் 100 நாள் பணியை பார்வையிட்டார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர் சேகர் மனைவி இந்துமதி, 30; எவ்வித உபகரணமும் இன்றி வேலைக்கு வந்தார்.



இதனை புவனேஸ்வரி தட்டிக் கேட்டதால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர். இரு தரப்பு புகாரின் பேரில், மயிலம் போலீசார் 12 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று, ஜெய்சங்கர், 45; சேகர், 42; இவருடைய ஆதரவாளர் கோபாலகிருஷ்ணன், 40; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X