ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 
Latest district News

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள நேரடி பணி நியமன உத்தரவை தளர்வு செய்ய கோரி மாநில துணைத்தலைவர் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் திரளான நீதிமன்ற ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X