தெப்ப தேரோட்டம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தெப்ப தேரோட்டம்
Added : ஆக 12, 2022 | |
Advertisement
 
Latest district News

சிவகாசி : சிவகாசி செண்பக விநாயகர் கோயில் ஆடித்தபசு விழாவை முன்னிட்டு தெப்ப தேரோட்டம் நடந்தது.



சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலையில் சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கோமதி அம்மன் புறப்பட்டு அம்மன் தினைப்புனம் காணல், மாலை சந்திர சேகர் சுவாமி தபசுக்காட்சி நடந்தது. இரவு, செண்பக விநாயகர் கோயில் தெப்பத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டத்தில் ராஜராஜேஸ்வரி அம்மனின் தெப்ப தேரோட்ட உற்ஸவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X