இன்றைய நிகழ்ச்சி / ஆக.13
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோயில்

ஆடிப்பெருந்திருவிழா - தீர்த்தவாரி: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 7:00 மணி.இருக்கண்குடி மாரியம்மன், முத்துக்கருப்பணசாமி கோயில் உற்ஸவ விழா - பொங்கல் வைத்தல்: சொக்கலிங்க நகர் 9வது தெரு, பைபாஸ் ரோடு, மதுரை, காலை 6:00 மணி

ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாளுக்கு பூஜை: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி, ஆஞ்சநேயருக்கு பூஜை: மாலை 6:15 மணி.கல்யாண ஆஞ்சநேயருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளியம்மனுக்கு பூஜை:கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, வீர ஆஞ்சநேயருக்கு பூஜை: காலை 7:00 மணி.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை: வீர ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு நைவேதனை பூஜை: பூமி நிலா சமேத வெங்கடேச பெருமாள் கோயில், விளாச்சேரி, காலை 8:00 மணி.ஆஞ்சநேயருக்கு பூஜை: ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம் மாலை 5:30 மணி.

நவகிரகங்களுக்கு பூஜை: அக்கசாலா விநாயகர் கோயில், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.பக்தி சொற்பொழிவுதியானமும் வழிமுறைகளும்: நிகழ்த்துபவர் - பி.ஆர். கணேஷ், ஸ்ரீ வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4சி, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

ஸ்ரீமத் பாகவத புராணம்: நிகழ்த்துபவர் - தெந்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமிகள், கீதா பவனம், கீழவாசல், மதுரை, காலை 10:00 மணி.பொதுஇசை நிகழ்ச்சி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, வாய்ப்பாட்டு - ஸ்பூர்த்தி ராவ், வயலின் - பிரணவ் மஞ்சுநாத், மிருதங்கம் - ஸ்ர்வஜித் கிருஷ்ணா, ஏற்பாடு: ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:30 மணி.

சுதந்திர தின விழா கொடியேற்றம்: உயர் நீதிமன்ற கிளை நுழைவு வாயில், சேம்பர் வளாகம், ஏற்பாடு: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்கள், காலை 8:00 மணி.மதுரை தெற்கு வட்டார கிளை மாநாடு: மூட்டா அரங்கம், காக்கா தோப்புத்தெரு, மதுரை, பங்கேற்பு: தலைவர் முருகேசன், ஏற்பாடு: ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள் நலச்சங்கம், காலை 10:00 மணி.

விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் - - கருத்தரங்கம்: வடிவேல் ஹைடெக் மகால், மூணாண்டிபட்டி, பங்கேற்பு: மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தலைமை: மாவட்டக்குழு செயலாளர் ராஜேந்திரன், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாலை 4:00 மணி.மாஸ் கிளீனிங் - போஸ்டர், விளம்பர போர்டுகளை அகற்றுதல்: ஜான்சிராணி பூங்கா அருகில், நேதாஜி ரோடு, மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி, காலை 8:00 மணி.

மாற்றுதிறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: தருமபுர ஆதினம் மடம், வடக்கு மாசி வீதி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, மேயர் இந்திராணி, காலை 10:30 மணி.முப்பெரும் விழா- முதுபெரும் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள், 75வது சுதந்திரதினம், சந்தா வழங்குதல்: திருமலைராயர் படித்துறை, சிம்மக்கல், மதுரை, தலைமை: பகுதிக்குழு செயலாளர் ஜீவா, பங்கேற்பு: மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலை 9:00 மணி.

பள்ளி, கல்லுாரி

45வது பட்டமளிப்பு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார், காலை 10:00 மணி.நுாலகர் தின விழா: அல்அமீன் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம், பங்கேற்பு: எம்.பி., மாணிக்க தாகூர், ஏற்பாடு: மதுரை மாவட்ட நுாலக ஆணைக்குழு, திருமங்கலம் கிளை நுாலகம், வாசகர் வட்டம், தென்றல் அரிமா சங்கம், காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

தொழில் வெற்றிக்கான உணர்ச்சி நுண்ணறிவு - பயிலரங்கம்: லதா மாதவன் கல்லுாரி, அழகர்கோவில், பங்கேற்பு: சென்னை தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவன பேராசிரியர் மனோ பிரகாஷ், ஏற்பாடு: லதா மாதவன் கல்வி குழுமம், காலை 10:30.23வது பட்டமளிப்பு விழா: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், காலை 11:00 மணி.

கருத்தரங்கு:- சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை பேசுபவர்: சவுராஷ்டிரா ஆசிரியர்பயிற்சி கல்லுாரி முதல்வர் பிரசித்தா இந்துமதி, ஏற்பாடு: முன்னாள் மாணவர் சங்கம், மதியம் 12:00 மணி.கண்காட்சிபிரின்டிங் அண்ட் பேக்கேஜிங் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கம், வேலம்மாள் மருத்துவக்கல்லுாரி வளாகம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

விளையாட்டு

மினி மாரத்தான் போட்டி: மதுரை காமராஜ் பல்கலைகல்லுாரி, மதுரை பங்கேற்பு: முதல்வர் ஜார்ஜ், போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகசாமி, லயன்ஸ் கிளப் மாவட்ட கவர்னர் ரவிச்சந்திரன் எற்பாடு: பல்கலை கல்லுாரி, லயன்ஸ் கிளப், காலை 7:00 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X