தானியங்கி ரிப் கட்டிங் மெஷின் வெல்நோன்ஸ் சிண்டிகேட் அறிமுகம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தானியங்கி ரிப் கட்டிங் மெஷின் வெல்நோன்ஸ் சிண்டிகேட் அறிமுகம்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 



திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள வெல்நோன்ஸ் சிண்டிகேட் நிறுவனம், 64 ஆண்டுகளாக தையல், கட்டிங் மெஷின்கள், மெஷின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து பின்னலாடை துறையினருக்கு வழங்கிவருகிறது.

'நிட்ஷோ' கண்காட்சியில், இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆட்டோமேட்டிக் ரிப் கட்டிங் மெஷினை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மெஷினில் வெட்டப்படும் துணியை அளவீடு செய்யும் கவுன்டிங்' கருவி பொருத்தப்பட்டுள்ளது; ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு இந்த மெஷின் கைகொடுக்கும்.இதேபோல், 8 அடி நீளமுள்ள ரிப்கட்டிங் மெஷினும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. 'நிட்ஷோ' அரங்கம் 2, ஏ3 ஸ்டாலில் இந்த தொழில்நுட்பங்களை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு, 95974 77577 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X