ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்
Added : ஆக 13, 2022 | |
Advertisement
 
Latest district News



செஞ்சி-செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் சாலை புதுார் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.பொதுப்பணி நீர்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் சதீஷ் மேற்பார்வையில் முதல் கட்டமாக ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்து வந்த இடங்களில் ஆக்கிரமிப்பை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றினர்.வருவாய்த் துறையினர். நிளஅளவை பிரிவினர் உடன் இருந்தனர். இதே இடத்தில் உள்ள வீடுகளை அகற்ற குடியிருப்பவர்கள் கால அவகாசம் கேட்டதால் மற்றொரு தேதியில் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X