ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா
Updated : ஆக 14, 2022 | Added : ஆக 14, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காக்கிநாடா-காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழாவை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தினார்.



latest tamil news

காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் முகாமிட்டு சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார். அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு பாதபூஜை செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிறப்பு குறித்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத விற்பன்னர்கள் பலர் பேசினர். அயர்ன் பாக்ஸ், சமையல் பாத்திரங்கள், காதொலி கருவிகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டன. சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.




காஞ்சிபுரத்தில் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வியாச பூஜை, வேத பாராயணங்கள் நடந்தன. மாலை ஜெயந்திரர் படத்துடன் ராஜ வீதிகளில் ரத ஊர்வலம் வலம் வந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
14-ஆக-202214:17:59 IST Report Abuse
nizamudin சில காலம் சிறைவாசம் அனுபவித்தார்
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
14-ஆக-202208:22:21 IST Report Abuse
Suri ஆன்மா சாந்தி அடையும்...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
14-ஆக-202203:23:07 IST Report Abuse
John Miller ஜெயேந்திரர் படம் என்று வெறுமனே போட்டால் எப்படி?
Rate this:
Suri - Chennai,இந்தியா
14-ஆக-202208:17:53 IST Report Abuse
Suriகர்நாடக காவிரி கரையோரம் நினைவு மண்டபம் வெக்கணும் என்று சொல்றீங்களா??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X