விதிமீறல் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
Added : ஆக 14, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மதுரை-பொட்டலப் பொருட்கள் விதிகள்படி செயல்படாத 44 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மதுரை தொழிலாளர் உதவி (அமலாக்கம்) கமிஷனர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் தயாரிப்பாளர்கள், பொட்டலமிடுவோர், பொட்டல பொருட்கள் விற்கும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர் துறைஆய்வு செய்தது. சான்று இல்லாமல் பொட்டல பொருட்கள் விற்ற 44 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.நுகர்வோர் நலன் கருதி தயாரிப்பாளர், பொட்டலமிடுவோரின் பெயர், முகவரி, பொருட்களின் பெயர், எடை, தயாரித்த மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, நுகர்வோர் குறைதீர்க்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, போன் எண் குறிப்பிட வேண்டும். வணிகர்கள் எடை அளவைகள் மற்றும் தராசுகளை முத்திரையிட்டு பயன்படுத்த வேண்டும்.வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் அவர்களின் பெயர் விபரங்களை labour.tn.gov.in/ism இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
15-ஆக-202200:14:11 IST Report Abuse
Fastrack அமெரிக்காவில் எந்த வேலைக்கு அமெரிக்க மக்கள் கிடைக்கவில்லையோ அந்த வேலைக்கு மட்டுமே வெளிநாட்டவர் வேலைக்கு அமர்த்தப்படலாம் ..சம்பளத்தில் பாரபட்சம் இருக்கக்கூடாது ..விவசாய வேலை ..வீட்டு வேலை ..தொழில் நுட்பம் சார்ந்த வேலைகளுக்கு வெளிநாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள் ..தமிழ்நாட்டில் ஓட்டல் வேலை ..கடைகளில் வேலை செய்ய மற்ற மாநிலத்தவர் தேவையா
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
14-ஆக-202207:39:11 IST Report Abuse
duruvasar கஞ்சா பொட்டலத்தில் பிராண்ட் பெரெல்லம் போடமாட்டாங்க. வேணுமின்னா ஸ்டிக்கர் ஒடிக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X