ஏழைக் குடும்பத்தில் முதல் பட்டதாரியை உருவாக்கும் பவ்டா கலை அறிவியல் கல்லூரி
Added : ஆக 14, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விழுப்புரம் : ஏழைக் குடும்பங்களில் முதல் பட்டதாரியை பவ்டா கலை அறிவியல் கல்லுாரி உருவாக்கி வருகிறது.

கல்லுாரியின் செயலாளர் பிரபலா ஜெ ராஸ் கூறியதாவது:ஏழைகளுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாக மாறிவிடக்கூடாது என்ற சமூக அக்கறையோடு பவ்டா தொண்டு நிறுவனத்தின் மூலம் இக்கல்லுாரி துவங்கப்பட்டது.குறைந்த கல்விக் கட்டணம், தரமான கல்வி, குக்கிராமங்களிலும் பஸ் வசதி, அனுபவமிக்க பேராசிரியர்களின் வழிகாட்டுதல், கவுன்சிலிங் ஒவ்வொன்றையும் உருவாக்கி உள்ளோம்.அடுத்து உயர்கல்வி அளிக்கும் வகையில் கல்லுாரியில் மேலும் பல முதுகலை மற்றும் முனைவர் பாடப் பிரிவுகளையும், கொண்டு வரவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

இங்கிருந்து பட்டம் முடித்துச் செல்லும் மாணவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள்தான். பல அரசு துறைகள், தனியார் மற்றும் தனி தொழில் செய்து சிறந்த பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் அவர்களை உருவாக்கியது எங்களுக்கு கிடைத்த வெற்றி.பவ்டா சுய உதவிக்குழு, மாட்டு வண்டி தொழிலாளர் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தில் 10 சதவீதமும், விதவை மற்றும் ஆதரவற்ற மாணவர்களுக்கு 20 சதவீதமும், பவ்டா கல்லுாரியில் இளங்கலை படித்த மாணவர்கள், அதே கல்லுாரியில் முதுகலை படிப்பில் சேரும்போது, 20 சதவீத கல்வி கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

அதேபோல், 75 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கு மட்டும் 30 சதவீதமும், விளையாட்டுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 25 மற்றும் 50 சதவீத கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.இவ்வாறு கல்லுாரி செயலாளர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X