வழக்குகளுக்கு தீர்வு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
வழக்குகளுக்கு தீர்வு
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 

அவிநாசி:அவிநாசி ஜே.எம். கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பத்மநாபன், மாவட்ட உரிமையியல் நீதிபதி வடிவேல், வக்கீல் இளங்கோவன் ஆகியோர் சிவில் வழக்குகளையும், அவிநாசி, ஜே.எம். மாஜிஸ்திரேட் ஷபீனா, ஊத்துக்குளி மாஜிஸ்திரேட் தரணீதர் ஆகியோர் குற்றவியல் மற்றும் மோட்டார் வாகன வழக்குகளையும் கையாண்டனர்.அவ்வகையில், அவிநாசி மற்றும் ஊத்துக்குளி கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகளில், 498 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், 382 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, 45.60 லட்சம் ரூபாய் என, கோர்ட் அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X