அத்வைதா பள்ளியில்சுதந்திர தின விழா | திருப்பூர் செய்திகள் | Dinamalar
அத்வைதா பள்ளியில்சுதந்திர தின விழா
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர்:திருப்பூர், ஆண்டிபாளையம், அத்வைதா இன்டர்நேஷனல் பள்ளியில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.நம் நாட்டின், 75வது சுதந்திர தின விழா, பவள விழாவை முன்னிட்டு, பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் ரத்தினதிவ்யா ராஜேஷ்வரன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.பள்ளி முதல்வர் சுதந்திரத்தின் பெருமை குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. சுதந்திர தினவிழாவையெட்டி, மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X