தி திருப்பூர் சில்க்ஸில்சிறப்பு விற்பனை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
தி திருப்பூர் சில்க்ஸில்சிறப்பு விற்பனை
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 

திருப்பூர்:சுதந்திர தின விழா மற்றும் 5ம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு தி திருப்பூர் சில்க்ஸில் சிறப்பு விற்பனை துவங்கியுள்ளது.காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு மற்றும் பல்லடம் ரோடு, வித்யாலயம் பஸ் ஸ்டாப் அருகில் என, இரு கிளைகளிலும் ஒரு சேலை - 59 ரூபாய், ஒரு பிளவுஸ் பிட்டு - 20 ரூபாய், உள் பாவாடை - 70 ரூபாய், காட்டன் நைட்டி - 149 ரூபாய், துப்பட்டா - 30 ரூபாய், டாப் - 99 ரூபாய், லெக்கின்ஸ் - 99 ரூபாய், பட்டியாலா - 99 ரூபாய், சுடி மெட்டீரியல்ஸ் - 199 ரூபாய், ரெடிமேடு சுடிதார் - 299 ரூபாய், லுங்கி - 90 ரூபாய்க்கு கிடைக்கும்.மேலும், கிட்ஸ் பேண்ட், ஷர்ட் செட் காம்போ - 399, பார்மல் சர்ட் - 199, காட்டன் பேண்ட் - 299க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பேன்சி ஆடைகள் மட்டும் சுபமூகூர்த்த பட்டுக்கு, 20 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.மேலும் விவரங்களுக்கு, 0421 4980870, 4240870 எண்ணை அழைக்கலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X