இலங்கை அகதிகளை ஏற்றி வந்த கடத்தல்காரர்கள் இருவர் கைது
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்த அகதிகள் நான்கு பேரை, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் ஏற்றி வந்ததுள்ளனர். இது தொடர்பாக மரைன் போலீசார் தங்கச்சிமடத்தை சேர்ந்த சந்தியாசதீஷ் 26, சுரேஷ் 45, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்


.இதில் ஆக.12 இரவு கஞ்சா உள்ளிட்டவற்றை கடத்தும் புகாரில் சிக்கியுள்ள கடத்தல்காரர்கள் பாம்பனில் இருந்து நான்கு அகதிகளை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் ஏற்றிக்கொண்டு இலங்கை கடலில் காத்திருந்த கடத்தல்காரர்களிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து ரூ. 40 ஆயிரம் பெற்றுக்கொண்டு நான்கு அகதிகளை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது.

கைதான கடத்தல்காரர்கள் ராமேஸ்வரம் முதல் இலங்கை வரை படகில் சர்வசாதாரணமாக அகதிகளை ஏற்றி, இறக்கிய சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய தங்கச்சிமடம், மண்டபத்தை சேர்ந்த இனியவன், நாகேந்திரனை போலீசார் தேடிவருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X