இன்று இனிதாக (16..02..22 - செவ்வாய்
Added : ஆக 15, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



 ஆன்மிகம் 

திருவிளக்கு பூஜை: கோமாதா பூஜை - காலை ௭:௨௦ மணி. பக்தர்கள் தங்கள் கைகளால் குரு பாதுகைக்கு பூஜை, காலை ௧௦:௦௦ மணி, 108 சுமங்கலிகளின் திருவிளக்கு வழிபாடு - மாலை 6:00 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௭௩. தொடர்புக்கு: 95662 74612. ராகு கால வழிபாடு: அபிஷேகம் - காலை 7:00. சிறப்பு அலங்கார ஆராதனை - பிற்பகல் 3:00 மணி முதல். இடம்: துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14.அபயாம்பிகை சதகம்: கணபதிதாசன், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.ஸ்ரீ ஜெயந்தி இசை விழா: நாமசங்கீர்த்தனம் - ஆதித்யா ரமேஷ் குழுவினர் - மாலை 4:30 மணி. பாட்டு: கிருதி பட் - பாட்டு, மாலை 6:30 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17. தொடர்புக்கு: 044 - 2815 2166.ரங்கநாதர் ஆஸ்தானம்: நேரம்: காலை 10:30 மணிக்கு ரங்கநாதர் மண்டப திருமஞ்சனம். மால, 6:00 மணிக்கு ரங்கநாதர் ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில்.பன்னிரு திருமுறை விழா: பன்னிரு திருமுறை எட்டாம் நாள் விழா, தெய்வசேக்கிழார் விழா, நேரம்: மாலை 5:00 மகேஸ்வரன், சிவக்குமார் ஓதுவார் திருமுறை இன்னிசை. இரவு 7:00 மணிக்கு பிரபாகரமூர்த்தி சொற்பொழிவு. பொது யோகா வகுப்பு: உடலும் உள்ளமும் நலம் பெற ஆத்ம ஞான யோகா. பயிற்சியாளர்: வி.ராஜாராமன், காலை ௬:௩௦ முதல் ௮:௦௦ மணி வரை. இடம்: நித்திய தீப தர்மச்சாலை வளாகம், ௭/௮, புத்தேரி கரை தெரு, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை - ௬௦௦ ௦௪௨. தொடர்புக்கு: ௯௬௨௯௧ ௫௨௯௭௮.இலவச சிலம்ப பயிற்சி: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக்கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪.கண்காட்சி: விதவிதமான கிருஷ்ண பொம்மைகள் கைவினைப் பொருட்கள் 'கிருஷ்ண தரிசனம்' கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ண சாலை, சென்னை - -2.ஸ்டைல் பஜார்: நாட்டின் மிக ப்ரீமியம் வடிவமைப்பாளர் மற்றும் லைப் ஸ்டைல் கண்காட்சி, சென்னையில் மீண்டும் துவக்கம்இடம்: ஹையாட் ரீஜென்சி, அண்ணா சாலை, நேரம் : காலை 10:00 மணி முதல் இரவு 10:00 வரை-------------------------------------------------------------

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X