காரைக்காலில் சுதந்திர தின விழா அமைச்சர் தேசியக் கொடியேற்றினார்
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.புறவழிச்சாலை விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று காலை 9.15 மணிக்கு தேசிய கொடி ஏற்றிஇ காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். விடுதலைப்போராட்ட தியாகிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா கவுரவித்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கும் விருது, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையில் சிறப்பிடம் பெற்ற காவல் துறைக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலெக்டர் முகமது மன்சூர், போலீஸ் சீனியர் எஸ்.பி.. லோகேஸ்வரன், துணை ஆட்சியர் ஆதாஷ், எஸ்.பி.,க்கள் சுப்ரமணியன், நித்தின் கவுஹால் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




காவலர் மயக்கம்

நேற்று வெயில் தாக்கம் அதிகம் காணப்பட்ட நிலையில், போலீசார் அணிவகுப்பு மரியாதை நடத்தியபோது திடீரென ஐ.ஆர்.பி.என். காவலர் ஒருவர் மயங்கி விழுந்தார். போலீசார் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X