ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் சுதந்திர தின விழா | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
ஸ்ரீரங்கபூபதி கல்லூரியில் சுதந்திர தின விழா
Added : ஆக 16, 2022 | |
Advertisement
 
Latest district News



செஞ்சி : ஸ்ரீரங்க பூபதி கல்லுாரி மற்றும் இன்டர்நேஷனல் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.தாளாளர் வழக்கறிஞர் ரங்க பூபதி தேசியக் கொடியேற்றினார். செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி பூபதி, சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர்கள் செந்தில்குமார் கோவிந்தராஜ், சசிகுமார், பேராசிரியர்கள் நந்தாபாய், சத்தாஜி, ராஜசேகர், உடற்கல்வி இயக்குனர் காமராஜ் மற்றும் நர்சிங்கல்லுாரி, பார்மசி கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி மாணவர்கள், இன்டர்நேஷனல் பள்ளி மழலைகள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X