பயன்பாடின்றி மீஞ்சூர் காவலர் குடியிருப்புகள்
Added : ஆக 16, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மீஞ்சூர்--பயன்பாடின்றி உள்ள மீஞ்சூர் காவலர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன.மீஞ்சூர் காவல் நிலையத்தின் அருகில், 1999ல், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில், 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.ஒவ்வொரு கட்டடத்திலும், 6 என, 24 காவலர்களுக்கான குடியிருப்புகளும், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கு தனித்தனி குடியிருப்புகளும் கட்டப்பட்டன.கட்டடம் கட்டி, 15 ஆண்டுகளில் அதன் உறுதி தன்மையை இழந்ததால், அதை காவலர்கள் பயன்படுத்துவதை தவிர்த்தனர்.கடந்த, 7 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளதால், கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கிறது. ஆங்காங்கே விரிசல்கள் மற்றும் சிமென்ட் பூச்சுகள் கொட்டி வருகின்றன.இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்புகள் அருகே மீஞ்சூர் அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது.கட்டடங்கள் உடைந்து விழுந்து, அப்பகுதியில் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை முழுமையாக அகற்றிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202207:29:56 IST Report Abuse
Gopalakrishnan S அதென்ன அகற்றிட வேண்டும் ? அகற்ற வேண்டும் என்று எழுதவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X