அ.தி.மு.க.,வினர் சிக்குவர்! அமைச்சர் துரைமுருகன் ஆரூடம்
Added : ஆக 17, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

வேலுார் : ''கஞ்சா, குட்கா கடத்தல் வழக்குகளில், அ.தி.மு.க.,வினர் பலர் சிக்குவர்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.



வேலுார் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில்நடந்த விழாவில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த, 10 ஊராட்சி தலைவர்களுக்கு விருது வழங்கிய அவர், நிருபர்களிடம் கூறியதாவது:




தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியது, பா.ஜ.,வின் பண்பை காட்டுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளை குற்றங்கள் மற்றும் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலைகளை, அவர்கள் ஆட்சியில் கண்டுகொள்ளவில்லை.

கஞ்சா, குட்கா அதிகளவு கடத்தப்பட்ட, அ.தி.மு.க., ஆட்சியில், அது குறித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. அ.தி.மு.க., வினர் பலர் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்குகளை, தி.மு.க., அரசு, சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், அ.தி.மு.க.,வினர் பலர் சிக்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
17-ஆக-202212:44:14 IST Report Abuse
sankaseshan தமிழ்நாட்டு போலீஸின் பவிசு சினிமாவில் சந்தி சிரிக்கிறது எல்லா போலீசும் தொப்பையுடன் இருப்பார்கள். அப்புசாமி ஏன் மத்திய போலீசை வம்புக்கு இழுக்கிறான் சுவர் ஏறி குதித்த செட்டியாரை துண்டு போட்டு இழுத்து திகரில் தள்ளினாங்க டெல்லி போலீஸ். இந்த வழக்கும் தேர்தல் மோசடி வழக்கும் நிலுவையில் உள்ளன நாட்டில் நீதி துறை ஆமை வேகத்தில் செயல்படுகிறது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
17-ஆக-202211:47:10 IST Report Abuse
duruvasar அமைச்சரின் ஆணையை மீற எந்த போலீஸ்சுக்கும் தைரியம் வராது.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
17-ஆக-202211:15:29 IST Report Abuse
raja இப்போ கஞ்சா குட்கா கடத்தும் திமுகவினர் அடுத்து வரும் எடப்பாடியார் ஆச்சியில் சிக்குவார்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X