வைகையை ஆக்கிரமித்ததால் 7 கி.மீ., நீளத்திற்கு 5000 தென்னை மரங்கள் 'கட்'
Added : ஆக 17, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை : மதுரை குருவித்துறை முதல் விரகனுார் வரை வைகை கரையோரம் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகள், நீர்வளத்துறையால் அகற்றப்பட்டு வருகின்றன.

துவரிமான், கீழமாத்துார், கொடிமங்கலம், மேலக்கால், கச்சிராயிருப்பு, சோழகுறிச்சி, சோழவந்தான், முள்ளிப்பள்ளம், இரும்பாடி, கருப்பட்டி, குருவித்துறை வரை வைகை கரையோரம் 10 கி.மீ., நீளத்திற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. இரும்பாடி, கருப்பட்டி, குருவித்துறை தவிர பிற பகுதிகளில் தாசில்தார் மூலம் நிலஅளவை பணிமுடிந்து ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.

இப்பகுதிகளில் ஆற்றில் இருந்து 150 மீ., அகலத்திற்கு கரையை ஆக்கிரமித்து 120 பேர் தென்னை சாகுபடி செய்துள்ளனர். நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. துவரிமானில் 1300 தென்னை, மேலக்காலில் 500, சோழகுறிச்சியில் 100 என 7 கி.மீ., நீளத்திற்கு 5000 மரங்கள் வெட்டப்பட்டு வி.ஏ.ஓ., மூலம் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.90 சதவீதம் விவசாயத்திற்காக, 10 சதவீதம் குடிசை வீடுகளாக ஆக்கிரமித்துள்ளனர். இரும்பாடி, கருப்பட்டி, குருவித்துறையில் நில அளவைப்பணி முடிந்தவுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஆக-202219:45:20 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan Why government cut the trees , received the land with trees , government can maintain the trees , appoint temporary labors by panchayat ..don't do foolish job ..if government cut tree means ..what is the use ..?
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
17-ஆக-202216:39:09 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy அரசே வெட்டவேண்டிய அவசியம் என்ன ? 1300 மரம் என்று இனி எதை சொல்லுவது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X