இலங்கை கடற்படையினர் ஹெலிகாப்டரில் ரோந்து: ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி
Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து சுற்றியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



latest tamil news



ஆக., 15ல் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லையில் மீன் பிடித்தனர். அன்று மாலை இலங்கை தலைமன்னாரில் இருந்து ஹெலிகாப்டரில் கடற்படை வீரர்கள் ரோந்து சுற்றினர். இதனை கண்ட மீனவர்கள் பீதியடைந்தனர்.

அடுத்த சில நிமிடத்தில் இரு ரோந்து கப்பலில் வந்த வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டினர். இதனால் 50க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் கடலில் இழுத்து வந்த வலையை வெட்டி மூழ்கடித்து விட்டு வெறும் படகுகளுடன் கரை திரும்பினர். மற்றவர்களுக்கு காரல் உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.






ராமேஸ்வரம் மீனவர்கள் கூறுகையில், 'முதன்முறையாக பாக்ஜலசந்தி கடலில் இலங்கை வீரர்கள் ஹெலிகாப்டரில் ரோந்து சுற்றியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் அளித்த தகவல்படி ரோந்து கப்பலில் வந்த வீரர்கள் எங்களை விரட்டினர். சூறாவளி மீன்பிடி தடையால் 12 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்றும் வருவாய் இன்றி நஷ்டம் ஏற்பட்டது' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
17-ஆக-202217:11:45 IST Report Abuse
MARUTHU PANDIAR விடியலுக்கு வேண்டுகோள் வையுங்க,,,,,கச்சத் தீவை திரும்ப வாங்கி கொடுத்துடுவாப்ல.
Rate this:
Cancel
17-ஆக-202216:07:04 IST Report Abuse
அப்புசாமி ஹெலிகாப்டர் ரோந்து வெறும் ட்ரெய்லர்தான். அடுத்து நாம குடுத்த டோர்னியர் ல வந்து ரோந்து பாப்பாங்க. அவிங்க ராஜதந்திரம் அப்பிடி.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
17-ஆக-202216:01:58 IST Report Abuse
தமிழ்வேள் இந்த மீன் வளக்கொள்ளையர்கள் அத்தனைபேரும் டிஆர் பாலு , திருட்டு திமுக பினாமிகள் ...மீன் பிடித்தல் போர்வையில் கள்ளக்கடத்தல் , அகதி கடத்தல் போன்ற சட்ட விரோத ,தேச விரோத செயல்களை குறைவர செய்பவர்கள் .....ஆகவே , எங்கு அடிபட்டாலும் கவலை இல்லை ......[திமுக காரன் எவனும் கூவமாட்டான் ]
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X