சிலவரி அரசியல்...
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



இந்தியாவின் உயர் அறிவியல் ஆய்வு நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆரின் முதல் பெண் தலைமை இயக்குனர் சிறப்பைத் தமிழகத்தின் நல்லதம்பி கலைச்செல்வி அடைந்திருக்கிறார். வாழ்த்துகள். தமிழ்வழிக்கல்வி, அறிவியலைக் கற்றுணரத் தடையாகாது என்பதற்கு இவரது சாதனையே சிறந்த சான்று. -- ஸ்டாலின், தமிழக முதல்வர்


உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கவும், ரூல் கர்வ் விதியினை ரத்து செய்யவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- பன்னீர்செல்வம், தமிழக முன்னாள் முதல்வர்

நுழைவு நிலை விஞ்ஞானியாகத் துவங்கி இன்று 38 ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.எஸ்.ஐ.ஆரின் முதல் பெண் இயக்குனராக உயர்ந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தின் நல்லதம்பி கலைச்செல்விக்கு தமிழக பா.ஜ., சார்பில் வாழ்த்துகள்.- அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவர்
இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங்- 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.- அன்புமணி, பா.ம.க., தலைவர்
அரசே மதுவை விற்றுக்கொண்டு, 'போதைப் பொருளை ஒழிக்க' சட்டசபை உறுப்பினர்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா?- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X