'போக்சோ' வழக்கில் சாகும் வரை சிறை: திருப்பூர் மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
Updated : ஆக 17, 2022 | Added : ஆக 17, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்: 'போக்சோ' குற்றவாளிக்கு, சாகும் வரை சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில், கட்டட தொழிலாளிக்கு, மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து, திருப்பூர் மகிளா கோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார்.



latest tamil news



பெருமாநல்லுார் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ், 40. கைத்தறி நெசவு தொழிலாளி. இவர், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமடைந்ததால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, இவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை, மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்தது. நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி அப்பாசுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.






3 ஆயுள் தண்டனை



மூலனுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 53 கட்டட தொழிலாளி. இவர், மனநிலை பாதிக்கப்பட்ட, 25 வயது பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தாராபுரம் மகளிர் போலீசார், பழனிசாமியை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில், வழக்கு விசாரணை நடந்தது.வழக்கில், குற்றவாளி பழனிசாமிக்கு, ஏக காலத்தில் அனுபவிக்கும் வகையில், மூன்று ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இவ்வழக்குகளில், அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202216:02:55 IST Report Abuse
அப்புசாமி என்னத்துக்கு ஆயுள் தண்டனை? இவனுங்களை தூக்கில் போட்டு சோலியை முடியுங்க. இல்லே, காந்தி பொறந்த நாள், அண்ணா பொறந்த நாளை சாக்கா வெச்சு வெளியே உட்டுருவாங்க.
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
17-ஆக-202209:43:05 IST Report Abuse
Visu மக்கள் வரிபணத்தில் ஏன் இவர்கள் சாகும்வரை உணவு மற்றும் இன்னபிற வசதிகள் உடனே தூங்கிலிடுங்கள்
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
17-ஆக-202209:08:59 IST Report Abuse
Suri இதுவே குஜராத் என்றால் இது போன்ற வழக்குகளில் தண்டனை காலத்துக்கு முன்னாடியே விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள்.
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
17-ஆக-202212:08:52 IST Report Abuse
Barakat Aliஏதாவது உளறக்கூடாது.. ஓரிரு முறை அண்ணா பிறந்தநாள் அன்று கொடுங்குற்றவாளிகளை (அதில் அனைத்து குற்றங்களும் அடக்கம்) தண்டனைக்காலம் முடியும் முன்னரே விடுத்திருக்கிறார் கருணாநிதி (சிபாரிசு சிதம்பரம்.. சிபாரிசு பெற்றவர் பிரதிபா பாட்டீல்).. வரலாறு முக்கியம்.. நான் சமச்சீர், என்னோட லெவல் அம்புட்டுதான்-ன்னு சொல்லுங்க ..... கண்டுக்கிட மாட்டோம் .........
Rate this:
Suri - Chennai,இந்தியா
17-ஆக-202213:12:07 IST Report Abuse
Suriகுஜராத்து எதுக்கு அண்ணா பிறந்த தினத்துக்கு விடுதலை செய்யபோகுது?? ஹி ஹி ஹி எச் அவ்வ்ளோ தான் மேல்மாடியில் சரக்குபில்கிஸ் பானு கற்பழிப்பு விவகாரத்தில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தண்டனை காலம் முன்னாடி அண்ணா பிறந்த நாளுக்கா விடுதலை செய்தார்கள்???...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X