மனுதர்ம எரிப்பு போராட்டம்'மக்கள் அதிகாரம்' மீது புகார்
Added : ஆக 17, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருப்பூர் : மனுதர்ம இதிகாசம் எரிப்பு போராட்டம் அறிவித்துள்ள மக்கள் அதிகாரம் அமைப்பு மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சஷாங் சாயிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் தண்டபாணி அளித்த மனு:
மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு செப்., 17ம் தேதி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனுதர்ம வேத இதிகாசத்தை எரித்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இதனால், இறை நம்பிக்கை உள்ளோர், இல்லாதோர் இடையே மோதல் போக்கு எழுந்துள்ளது.இது போன்ற தமிழர் வாழ்வியல் மரபு அடையாளங்கள் மீதான தாக்குதல், எதிர்ப்பு போன்றவை ஒட்டு மொத்த தமிழர் மற்றும் ஹிந்து விரோத நடவடிக்கையாகும்.ஏற்கனவே, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறப்பு விவகாரத்தில், இதே அமைப்பினர், பெரும் பிரச்னையை ஏற்படுத்தி, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மதக்கலவரத்தை துாண்டும் வகையில் தயாராகி வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X