ராணுவ வீரர் பலி | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
ராணுவ வீரர் பலி
Added : ஆக 18, 2022 | |
Advertisement
 

ஆரணி:திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்துாரை சேர்ந்தவர் லோகேஷ் 25; ராணுவவீரரான இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று பைக்கிற்கு பெட்ரோல் போட ஆரணி - வேலுார் சாலையில் குன்னத்துாரிலுள்ள பங்க்கிற்கு சென்றார். அப்போது வேலுாரிலிருந்து ஆரணி நோக்கி வந்தகார் மோதியதில் படுகாயமடைந்த இவர் பலியானார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X