பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு | கடலூர் செய்திகள் | Dinamalar
பெண்ணை தாக்கிய மூவர் மீது வழக்கு
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 



விருத்தாசலம்-விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி சோனியா, 34. இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த ஷகீலா, 30. என்பவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.கடந்த 12ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஷகீலா ஆதரவாளர்கள் கார்த்திக், 26, தாய் பாஞ்சாலை, 50, ஆகியோர் சோனியாவை அசிங்கமாக திட்டி, கல்லால் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். மங்கலம்பேட்டை போலீசார் கார்த்திக், தாய் பாஞ்சாலை உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X