சிதம்பரம் நகர பா.ஜ., கருத்தரங்கு  | கடலூர் செய்திகள் | Dinamalar
சிதம்பரம் நகர பா.ஜ., கருத்தரங்கு 
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



சிதம்பரம்-சிதம்பரத்தில் நகர பா.ஜ., சார்பில் தேசியக் கொடி அணி வகுப்பு பேரணி நடந்தது; சிதம்பரம் நகர பா.ஜ., சார்பில் நடந்த தேசியக் கொடி அணிவகுப்பு பெருமாள் தெருவில் துவங்கி மீண்டும் பா.ஜ., அலுவலகத்தில் முடிந்தது. தொடர்ந்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் �தர், விவசாய அணி திட்டக்குழு உறுப்பினர் சண்முகம், பட்டியல் அணி மாநில துணை தலைவர் வெற்றிவேல், மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் சரவணக்குமார், சுகந்தா செல்வகுமார், சத்திய மூர்த்தி, நாகேஸ்வர பாபு, சுரேஷ், சுஜாதா செந்தில், கீதா சிவகுமார், குருமூர்த்தி, மணிவண்ணன், பழனி, செந்தமிழ்செல்வி, நாகராஜ், சித்ரா, ஹெலன் ஸ்டெல்லா, கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X