கீரப்பாளையத்தில்சுதந்திர தின விழா  | கடலூர் செய்திகள் | Dinamalar
கீரப்பாளையத்தில்சுதந்திர தின விழா 
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



புவனகிரி-கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், துணைச் சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம் வரவேற்றார்.பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தேசியக் கொடி ஏற்றினார். கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.அம்பாள்புரம் ஊராட்சியில் விசு வேல்முருகன், அழிச்சிக்குடியில் அமிர்தவள்ளி கலியமூர்த்தி, கீழமூங்கிலடியில் சுடர்விழி அன்பரசன், கந்தக்குமாரனில் தமிழ்ச்செல்வி குமர குரு, கீரப்பாளையத்தில் கீரன் தேசிய கொடி ஏற்றினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X