கிராம சபைக் கூட்டம்  | கடலூர் செய்திகள் | Dinamalar
கிராம சபைக் கூட்டம் 
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



புவனகிரி-கீரப்பாளையம் ஒன்றி யம், வயலுார் ஊராட்சியில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.ஊராட்சி தலைவர் கனகம் ராசு தலைமை தாங்கினார். துணை தலை வர் சந்திரா சோலை வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சேர்மன் கனிமொழி தேவதாஸ் படையாண்டவர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சித்ரா, ஒன்றிய திட்ட மேலாளர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட வட்டார மேலாளர் கீதா, சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் முருகவேல் தீர்மானங்கள் வாசித்தார்.கூட்டத்தில், மழை காலத்தில் ஊராட்சியில் எந்த பாதிப்பும் இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தடுப்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X