போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் | கடலூர் செய்திகள் | Dinamalar
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



விருத்தாசலம்-விருத்தாசலம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர்கள் சுரேஷ், ராஜாராமன் தலைமை தாங்கினர். இந்துமதி முன்னிலை வகித்தார். முதல்வர் சக்தி வேல் வரவேற்றார். அதில், போதைப்பொருள் பழக்கத்தின் விளைவுகள், சமுதாய சீரழிவு, உடல் உறுப்புகள் செயலிழப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியபடி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X