சுதந்திர தின விழா | கடலூர் செய்திகள் | Dinamalar
சுதந்திர தின விழா
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



கடலுார்-கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி தலை வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முதல்வர் உதயக் குமார் சாம் வரவேற்றார்.பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம் தேசியக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.மாணவர்கள் சமையற்கலைஞர் வேடமிட்டு மூவர்ண தேசியக் கொடி போன்று தோசை உருவாக்கி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் லட்சுமி சிவக்குமார், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், நிர்வாக அலுவலர் சிவராஜ், துணை முதல்வர் கீர்த்தி லட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X