மின்னணு ஓட்டுப்பதிவில் மாணவர் பிரதிநிதி தேர்தல்
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

உசிலம்பட்டி : கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில்மாணவர் மன்றச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிக்கான தேர்தல் நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் நடந்தது.



கல்லுாரியின் கம்ப்யூட்டர் துறையினர் உருவாக்கிய மென்பொருள் உதவியுடன் மாணவர்கள் 13 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளித்தனர். கல்லுாரி செயலர் கில்பர்ட் கமிலஸ்,முதல்வர் காட்வின் ரூபஸ் ஆகியோரது தலைமையில் இணை முதல்வர் சுந்தரராஜ், துணை முதல்வர் துரைசிங்கம், மாணவர் மன்றத் தேர்தல்அதிகாரிகள் ராபர்ட் திலீபன், காதர் பரூக் நடத்தினர்.

வெற்றி பெற்றவர்கள்: கவின் கலைச் செயலர் பிரிவு- 1 விக்னேஷ், பிரிவு- 2 ஆனந்த், விளையாட்டு பிரிவுச் செயலர் பிரிவு -1 தீபன்சக்கரவர்த்தி, பிரிவு 2 ஹேம்அஜய், மாணவிகளின் பிரதிநிதி பிரிவு 1 தீப்தி, பிரிவு 2 சுவேதா, முதுகலை மாணவர் பிரதிநிதி பிரைட்டன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.ஏற்பாடுகளை பி.ஆர்.ஓ., முத்துக்குமார், கில்பர்ட் ராணி, ஜூலியட்சாந்தி, விஜயகுமார், மாணவர் புலத் தலைவர் நிர்மல் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X