இன்றைய நிகழ்ச்சி /ஆக.19 - | மதுரை செய்திகள் | Dinamalar
இன்றைய நிகழ்ச்சி /ஆக.19 -
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 

கோயில்

சிங்கார வேலன், கால பைரவர் அபிேஷகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: கற்பக விநாயகர் அருள்நெறி கழகம், காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.உற்ஸவ விழா 1ம் நாள்: முத்துமாரியம்மன் கோயில், பாரதி நகர், தத்தனேரி மெயின் ரோடு, மதுரை, காலை 6:00

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர்- ராமச்சந்திரன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. கிருஷ்ண ஜெயந்திஇஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் பக்தர்கள் குழு, காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 வரை, மாலை 5:30 முதல் இரவு 9:30 வரை.

கிருஷ்ணருக்கு அர்ச்சனை: சின்மயா மீனாட்சி, 7வது குறுக்குதெரு, டோக் நகர், மதுரை, ஏற்பாடு: சின்மயா மிஷன், மாலை 6:15 மணி.பஜனை, சொற்பொழிவு: கூடலழகர் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், கூடலழகர் கோயில் கிளைக்கமிட்டி, மாலை 5:00 மணி.

கிருஷ்ண ஜாலம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர்- இந்திரா செளந்தர்ராஜன், எஸ்.எம்.கே. திருமண ஹால், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

மாணவர்களுக்கான தொழில் முனைவோர் திறன்களை உருவாக்குதல் - கருத்தரங்கம்: லதா மாதவன் கல்லுாரி, அழகர்கோவில், பங்கேற்பு: இந்திய பயிற்சி மற்றும் மேம்பாட்டு சங்க சுபாஷ் சந்திரசேகர், காலை 10:30 மணி.

கூடைப் பந்தாட்ட போட்டி நிறைவு விழா: சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளி, பசுமலை, மதுரை, பங்கேற்பு: தென்னிந்திய திருச்சபை பொதுச்செயலாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா, மதியம் 1:00

உயர்கல்வி நிறுவனங்களுக்கான அறிவுசார் சொத்து உரிமைகளின் திட்டங்கள் பற்றிய இணையவழி கருத்தரங்கம்: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: காசிநாகலிங்கம், கர்நாடகா ஐகோர்ட், மதியம் 12:00 மணி.

மாநில அளவிலான மகளிர் வாலிபால் போட்டி: மங்கையர்க்கரசி கல்லுாரி, பரவை, ஏற்பாடு: மீனா சுந்தரி அறக்கட்டளை, காலை 8:00 மணி.

பொது

யுனைடெட் அக்ரிடெக் 2022 விவசாய கண்காட்சி: ஐடா ஸ்கட்டர் அரங்கம், வேலம்மாள் மருத்துவமனை, மதுரை, துவக்குபவர்: கலெக்டர் அனீஷ் சேகர், எம்.பி., வெங்கடேசன், ஏற்பாடு: யுனைடெட் டிரேடு பேர்ஸ் இந்தியா, காலை 10:00 மணி.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X