மின்னல் தாக்கி மாணவர் பலி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மின்னல் தாக்கி மாணவர் பலி
Added : ஆக 19, 2022 | |
Advertisement
 
Latest district News



நயினார்கோவில் : ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அரசுப் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய மாணவர் கஜினி மின்னல் தாக்கி பலியானார்.



நயினார்கோவில் அருகே தாழையடிக்கோட்டையை சேர்ந்த கதிர்வேல் மகன் கஜினி 16. இவர் நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று மதியம் 3:30 மணிக்கு பள்ளி விளையாட்டு மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது லேசான மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கியது. இதில் கஜினி உடல் கருகி பலியானார். நயினார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர். அவர் அணிந்திருந்த வெள்ளி செயினில் மின்னல் தாக்கியதால் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X