இன்று இனிதாக (20.08.22) சனி | சென்னை செய்திகள் | Dinamalar
இன்று இனிதாக (20.08.22) சனி
Added : ஆக 19, 2022 | |
Advertisement
  ஆன்மிகம் 

 கிருஷ்ண ஜெயந்தி விழா: அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆரானை - காலை, 4:30 மணி முதல். இடம்: வேணுகோபால சுவாமி கோவில், 10, 2வது தெரு, கோபாலபுரம், சென்னை - 600 186. தொடர்புக்கு: 98404 29382. ஆடித் திருவிழா: பால்குடம் சக்தி கிரகம் வீதியுலா - காலை, 8:30 மணி முதல். திருவிளக்கு பூஜை, அம்மன் ஊஞ்சல் உற்சவம் - மாலை, 6:00 மணி. இடம்: திருவீதி அம்மன் கோவில், பெருமாள் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 600 100. தொடர்புக்கு: 95662 33321. பகவத் கீதை வகுப்பு: 'ஆர்ஷ போதினி' - நடத்துபவர்: லாவண்யாஜி, இரவு ௭:௦௦ மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. கிருஷ்ண ஜென்மாஷ்டமி: நேரம்: அதிகாலை, 4:30 மணிக்கு மங்கள ஆரத்தி, துளசிபூஜை. காலை, 10:00 மணிக்கு பஜன். காலை, 11:00 மணிக்கு ஸ்ரீல பிரபு பாதா அபிஷேகம். இடம்: இஸ்கான் கோவில். கிழக்கு கடற்ரை சாலை, அக்கரை. பொது  ஸ்ரீ ஜெயந்தி இசை விழா: சதஸ், கிருஷ்ண லீலா தரங்கனி: குரோம்பேட்டை சகோதரிகள் வர்ஷா புவனேஸ்வரி, கிருத்திகா குழுவினர் - மாலை, 4:30 மணி. வில்லுப்பாட்டு: பாரதி திருமகன் குழுவினர் - மாலை, 6:30 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், 103, ஜி.என்.ரோடு, தி.நகர், சென்னை - 17. தொடர்புக்கு: 044 - 2815 2166. ரோட்டரி நாட்டியாஞ்சலி: 'பாரதியார் பாடல்கள்' தலைப்பில், 6 வயது முதல் 65 வயது வரையுள்ளோருக்கான பரதநாட்டியம் டான்ஸ் போட்டி, காலை, 8:00 மணி முதல். இடம்: ரசிக ரஞ்சனி சபா, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொடர்புக்கு: 94448 87081. யோகா வகுப்பு: உடலும் உள்ளமும் நலம் பெற ஆத்ம ஞான யோகா. பயிற்சியாளர்: வி.ராஜாராமன், காலை, ௬:௩௦ முதல் ௮:௦௦ மணி வரை. இடம்: நித்திய தீப தர்மச்சாலை, வளாகம், ௭/௮, புத்தேரி கரை தெரு, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை - ௬௦௦ ௦௪௨. தொடர்புக்கு: ௯௬௨௯௧ ௫௨௯௭௮. இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை ௬.௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா: நேரம்: காலை, 5:45 முதல், 7:30 மணி வரை திருவாரதனம். மாலை, 6:00 மணிக்கு திருப்பாணாழ்வார் திருநட்சத்ததிர விழா. இடம்: திருவல்லிக்கேணி,பார்த்தசாரதி பெருமாள் கோவில். பன்னிரு திருமுறை 12ம் நாள் விழா: பன்னிரு திருமுறை விழா தெய்வசேக்கிழார் விழா நேரம்: மாலை, 5:00 மணிக்கு பாலமுருகன் ஓதுவார் திருமுறை இன்னிசை. இரவு, 7:00 மணிக்கு பேராசிரியர் அரங்க. ராமலிங்கம் சொற்பொழிவு. இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில். கைத்திறப் பொருட்கள் கண்காட்சி: நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை. இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர். பல் கண்காட்சி: தமிழ்நாடு பல் வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல் கண்காட்சி.நேரம்: காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணிவரை. இடம்: நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மைய, 3வது அரங்கம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X