எலி பேஸ்ட் சாப்பிட்ட தாய் பலி; மகள் 'சீரியஸ்' | கடலூர் செய்திகள் | Dinamalar
எலி பேஸ்ட் சாப்பிட்ட தாய் பலி; மகள் 'சீரியஸ்'
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 30. இவரது மனைவி பிரியா. 25. இவர்களது ஏழு வயது மகள் தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறார்.

கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மனஉளைச்சலில் இருந்த பிரியா, ஆக., 9ம் தேதி மகளுக்கு எலிபேஸ்ட் கொடுத்து, தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா, நேற்று முன்தினம் இரவு இறந்தார். சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X