பள்ளி, கல்லுாரி செய்திகள் | மதுரை செய்திகள் | Dinamalar
பள்ளி, கல்லுாரி செய்திகள்
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 



மதுரை-சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பெண்கள் ஆளுமை மையம் சார்பில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவியருக்கு சமூக விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் கண்ணன் துவக்கி வைத்தார். மைய ஒருங்கிணைப்பாளர் கார்த்திகை செல்வி வரவேற்றார். ஆங்கிலத்துறை பேராசிரியர் உமா பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் சமுத்திர செல்வி நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X