தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம் | மதுரை செய்திகள் | Dinamalar
தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம்
Added : ஆக 20, 2022 | |
Advertisement
 
Latest district News



பேரையூர்- -பேரையூர் தாலுகாவில் தரமற்ற ரேஷன் அரிசி வினியோகம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மூன்று மாதங்களாக வினியோகிக்கப்படும் ரேஷன் அரிசி மஞ்சள் நிறத்தில் கருப்பான கொம்புகளுடன் உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: ரேஷன் அரிசி மஞ்சள் நிறத்துடன் துர்நாற்றம் வீசுவதால் சமைத்து சாப்பிட முடியவில்லை. சமைத்து சாப்பிட்டால் கசப்பாக உள்ளது. ஏழை மக்களுக்கு ரேஷன் அரிசியை விட்டால் வேறு வழி இல்லை. எனவே பொது வினியோகத் துறையினர் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X