கின்னஸ் சாதனைக்காக 108 விநாயகர் ஓவியம் வரைந்த மாணவி
Added : ஆக 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


திருநெல்வேலி: திருநெல்வேலி, சிவராம் கலை கூட மாணவி ஸ்ரீநிதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மஞ்சள் குங்குமம் கொண்டு 108 விநாயகரை ஓவியமாக வரைந்து உள்ளார். சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்கி இன்று வரை 108 ஓவியங்களை வரைந்து சாதனை புரிந்துள்ளார்.
இந்த ஓவியங்கள் அனைத்தும் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியக காப்பாளர் சிவசக்தி வள்ளி தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கிவைத்தார். ராமசேஷய்யர் மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் லக்ஷ்மண பாரதி முன்னிலை வைத்தார் நிகழ்ச்சியில் நல் நூலகர் முத்துகிருஷ்ணன் முருகவேல் கல்வியகம் முருகன் நடன ஆசிரியர் தங்கராஜ் டீம் டிரஸ்ட் திருமலை முருகன் சமூக ஆர்வலர் சுப்பையா, ஓவியா ஆசிரியர்கள் திருவானந்தம், கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஓவிய ஆசிரியர் கணேசன் ஏற்பாடு மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீநிதி சிவராம் கலைக்கூடத்தில் நடத்தப்பட்ட அனைத்து விழிப்புணர்வு ஓவியங்களிலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியவர் அக்கரலிக் கலர் ஓவியம் கலர் வாட்டர் கலர் ஓவியம்பென்சில் ஓவியம் ஆயில் பெயிண்டிங் ஆகியவற்றில் திறமை வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது சக மாணவிகளோடு சேர்ந்து வரைந்த பாரதியின் ஓவியம் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்டில் பதிவானது. மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகுமார் வித்யா லட்சுமி நன்றி கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஆக-202220:02:44 IST Report Abuse
Vena Suna மிகவும் அருமை. அந்த பெண்ணின் புகைப்படம் போட வேண்டாமா?
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-ஆக-202215:23:29 IST Report Abuse
வெகுளி அருமை. ரவிவர்மா ஓவியங்கள் போல் இவரது ஓவியங்களும் உலகப்புகழ் பெரும் நாள் தொலைவிலில்லை. சாதனை பெண் ஸ்ரீநிதிக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X