பாரதியார் சிலைக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
Updated : செப் 12, 2022 | Added : செப் 12, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பாரதியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வடக்குவெளி வீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாரதியார் சிலைக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.மூத்த துணைத்தலைவர் அமுதன், இணைப் பொதுச் செயலாளர் பக்தவச்சலம்,மாவட்ட பொருளாளர்நாராயணன், டி.வி.எஸ்., நகர் கிளைத் தலைவர் முரளி, செயலாளர் பாபு, பொருளாளர் சங்கரநாராயணன், அண்ணாநகர்தலைவர் மகாதேவன், நிர்வாகி அருண்குமார், புதுார் கிளைத் தலைவர் ராஜகோபால், ஊமச்சிக்குளம் வெங்கடாஜலபதி, ஆலோசகர் பட்டாபிராமன் பங்கேற்றனர்.





திருப்பரங்குன்றம்



ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்றம் சார்பில் பாரதியார்நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பாரதியார் படத்திற்கு தலைவர் அய்யல்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், அரவிந்தன், துளசிதாஸ், பழனி ஆண்டவர், வேட்டையார் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202219:55:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம். குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-செப்-202219:55:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாரதி உயிரோடு இருந்த போது அவரையும் அவரின் குடும்பத்தையும் வறுமையின் கோரப் பிடியில் உழல விட்டு, கண்டும் காணாது போலிருந்தது அவரைச் சுற்றி வாழ்ந்திருந்த சமூகம். குனிந்த தலை நிமிராமல் வரும் மனைவி செல்லம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டு பீடு நடை போட்டு வரும் பாரதியை பைத்தியக்காரன் என செல்லம்மாள் காது படவே சத்தம் போட்டுச் சொல்லி கேலி செய்தது அந்த சமூகம்.
Rate this:
Cancel
sunny raja -  ( Posted via: Dinamalar Android App )
12-செப்-202219:19:28 IST Report Abuse
sunny raja கடையத்தில் பாரதி வறுமையில் வாடிய பொழுதிலும் அவரது சமூகம் அவரை ஒதுக்கியே வைத்திருந்தது கசப்பான வரலாற்று உண்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X